welcome to THE INSTITUTE OF ENTREPRENEURSHIP DEVELOPMENT (IED)

பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) யின் அங்கீகாரம் பெற்ற IED(Business Correspondent) நிறுவனத்துடன் இணைந்து SBI வாடிக்கையாளர் சேவை மையத்தை (CSP) ஆரம்பிக்க ஓர் அரிய வாய்ப்பு. SBI மற்றும் IED நிறுவனத்துடன் இணைந்து Rural/Semi-Urban/Urban/ Metro ஆகிய இடங்களில் SBI வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை செயல்படுத்த ஆட்கள் தேவை. உள்ளூர் வாசிகள் மட்டும் அணுகவும்.
மாதந்தோறும் வருமானம் / ஆண்டு முழுவதும் சம்பாதிக்கலாம்
  • +2 பாஸ் மற்றும் அதற்கு மேலும் (+2 Pass and above)
  • Basic Computer அறிவு அவசியம் (Basic Computer Knowledge is must)
  • பெண்கள் / சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆண்களும் விண்ணப்பிக்கலாம் (Priority to Women/SHG Mermbers. Gents also apply)
  • Laptop-1 (With Internet Connection),Printer and Biometric Fingerprint Device
  • For Rural/Semi-Urban Areas: Rs. 20,000/- to Rs. 50,000/- as Working Capital
  • For Urban/Metro Areas: Minimum Rs. 40,000/- as Working Capital